மேலே
மாடியில்
சிலர் கூடி
சிலவற்றைப் பற்றி
சற்றே தீவிரமாகப்
பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதே பொழுதில்
கீழே
ஒரு மந்தாரை மரத்தில்
ஒரு கிளையில்
ஒரு மலர்
மார்கழி மாலைக் காற்றில்
அதன் போக்கில்
ஆகாயத்தில் ஆடிக் கொண்டிருந்தது.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 7:57 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு