'உப்பு தேவையான அளவு' என்று
எளிதில் ஒரு சமையல் குறிப்பை
சொல்லி முடித்துச் செல்கிறாய் நீ.
அந்த தேவையான அளவிலிருந்து
ஒரு சமையலை
செய்யத் தொடங்குகிறேன் நான்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 10:56 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு