கொலை புரிந்தாயிற்றா?
சரி
உடனே உன் உடைவாளை
சுத்தமாக கழுவிவிடு.
நீரில் கரைந்து
நினைவுகள் யாவும் நீங்கி
அதன்கூர் முனை மின்னிட
மிகுந்த கவனத்துடன் கழுவிவிடு.
பின் அதை
இரகசியமாய் உறைக்குள் ஒளித்து வை
எக்கணமும் விழித்திருக்கும்படி.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 11:54 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு