ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

எதிர்பாரா கணமொன்றில்
என் மீது விழுந்தாய்.

நீர்த்துளி நீயெனில்
நான் அலைகடலா அனல்வெளியா?





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு