ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

உண்மையில்

எல்லாம்

நிலைத்திருக்கிறதா

என்ன?

எல்லாம்

மாறிக்கொண்டிருக்கிறதா 

என்ன?

அதை

அக்கணம்

அவ்விதம் 

நீ அறிகிறாய்.

அவ்வளவுதானே?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு