ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

 என் உள்ளங்கை மேல் உள்ளது

ஒரு சிறிய காலி கோப்பை.


அது நிரம்பி வழிகிறது

உன் இருப்பால்.

உன் இன்மையால்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு