ஞாயிறு, 21 டிசம்பர், 2025

 வாழ்தல் என்பது

கரிக்கும் கடல்நீர் அருந்துகையில்

அதில் இனிக்கும்

சுனைநீர்ச் சுவை உணர்தல்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு