இரவெல்லாம் தோய்ந்து தோய்ந்து
உதிரும் ஓர் பனிமுத்து.
மௌனம் சேர்ந்து மௌனம் சேர்ந்து
பெருகும் ஓர் பெருமௌனம்.
சிறிது சிறிதாய் தீண்டித் தீண்டி
நீ ஏற்றிய குளிர் தீபம்.
பிறை பிறையாய் வளர்ந்து
இன்று வானில்
தனித்து எரியும் பூர்ண நிலா.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 10:16 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு