ஞாயிறு, 21 டிசம்பர், 2025

முத்தம் ஒரு நித்ய மலர்.

நாம் முத்தமிடுகையில்

யாரில் உதிர்ந்து

யாரில் பூக்கின்றன

இந்த நித்ய மலர்கள்?



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு