சார் ஜீரோ பாருங்க!
எத்தனை எத்தனையோ முறை
எனக்கு இதைச்
சுட்டிக் காட்டி இருக்கிறாய்
என் நண்பா!
மறுபடியும் மறுபடியும்
பூஜ்யத்தில் இருந்து தொடங்குதல்
உன் விரல் நுனிச் சொடுக்கல் போல்
அவ்வளவு எளிதானதா?
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 4:03 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு