புதன், 7 மே, 2025

 நீ என் 

கிளைகளில் இலைகளில் இல்லை.

வேர்களில் இருக்கிறாய்.

மொட்டென மலரென

நினைவின் சிறுசிறு முடிச்சுக்களென.