என் காதலி!
விரைந்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
நம் காதல் முறியும் கணம் எதுவென்று
உடனே நாம் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில்
நாம் பிரிந்து செல்லும் அக்கணத்தில் இருந்து தான்
உன்னை நான்
இன்னும் தீர்க்கமாக காதலிக்க முடியும்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 8:58 AM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]