நிச்சயமற்ற
அந்தியில் வைகறையில்
நான் உலவுகிறேன்.
நிச்சயமான
நண்பகலில் நடுநிசியில்
நான் ஒளிந்து கொள்கிறேன்
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:17 PM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]