ஒரு பொழுதில்
உன் காலைச் சுற்றி வரும்
அதே கருப்பு வெள்ளைப் பூனைதான்
மறு பொழுதில்
இந்த கானகம் எங்கும்
தனித்து அலைகிறது.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 8:42 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு