என் கால்களே என்னைக் காட்டிக் கொடுத்துவிடும் போலிருக்கிறது.
வண்டிக்காரன் இல்லாத
மாட்டு வண்டி
இந்த நடுநிசியில்
தானாக மாடிப்படிகள் ஏறி
ஒரே மாதிரி தோன்றும்
இத்தனை வீடுகளில்
சரியாக உன் வீட்டிற்கு
வந்து சேர்ந்து விடுகிறது.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 1:26 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு