வெள்ளி, 8 மே, 2026

 உடல் முழுக்க காய்த்திருக்கிறது

ஒரு இலவம் பஞ்சு மரம்.

இலவு காத்து

இலவு காத்து

இக்கோடை வரை விழித்து

காத்திருந்த என் கண்களில்

இன்றெல்லாம்

வெடித்த வெண்ணிறத்தின்

மிருதுவான ருசி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு