சிறு மலர்.
அதில் சிறு சிறு வெண்ணிற இதழ்கள்
பூத்து மணக்கிறது
இந்த பௌர்ணமி இரவு.
இரவில் பூத்து
விடியலில் உதிரும்
எத்தனை சிறிய
பூர்ண வாழ்வு இது !
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 1:16 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு